கோத்தபய பேச்சும், தமிழக எதிர்ப்பும்...


பார்க்க: www.tamilantelevision.com

தமிழன் தொலைக்காட்சியில் 12.08.2011 இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிய தொகுப்பு...

9 வது ஆண்டில் தமிழன் தொலைக்காட்சி

தமிழன் தொலைக்காட்சி வரும் பிப் 14 அன்று தனது 9 வது அகவையை தொடுகிறது.

உலகத்தமிழர்களின் மனசாட்சியாக விளங்கும் உங்கள் தமிழன் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளை தெரிவிக்க.

காணொளி செய்திகளை காண...

தமிழன் தொலைக்காட்சி தற்போது இணையத்தில்...

தமிழன் தொலைக்காட்சியை தற்போது இணைய ஊடாக பார்க்க இயலும் என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம்.


பார்க்கவும்...http://www.tamilantelevision.com/tvlive.php

தமிழகத்தில் கடும் மழை, வெள்ள பாதிப்பு: நிதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - தொல்.திருமாவளவன் அறிவிப்பு

தமிழகத்தில் கடும் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் இயற்கைப் பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 2000 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நாளை விடுதலை சிறுத்தகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
நாளை (திசம்பர்-7) சென்னையில் தொல்.திருமாவளவன் தலைமையிலும்,  திசம்பர்-8 அன்று பிற மாவட்டங்களில் அந்தத்ந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்....http://www.tamilantelevision.com/

சானல் 4 வெளியிட்ட இலங்கை இராணுவ போர்க்குற்ற காட்சிப்பதிவுகள்

தமிழன் தொலைக்காட்சியில் சானல் 4 வெளியிட்ட இலங்கை இராணுவ போர்க்குற்ற காணொளி காட்சிப்பதிவுகள் குறித்த செய்திகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. மேலும், உலகத்தமிழர்கள் , பொது அமைப்புகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த காட்சிப்பதிவுகளை தொலைக்காட்சி ஊடாக  உலகுக்கு காட்டவே, அதன் கொடூரத்தன்மையை மீறி ஒளிப்பரப்புகிறோம்.

பார்க்க.. . http://www.tamilantelevision.com/srilanka_war_crime.php

விடுதலை நாயகன் : பிரபாகரன் (காணொளி)

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து செய்திகள்...


காண...   http://www.tamilantelevision.com/viduthalainayagan/